பயனர்:Cholanagarajan

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோழ. நாகராஜன் ஆகிய நான் மதுரையைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் பத்திரிகையாளர். மதுரையிலிருந்து வெளிவரும் செம்மலர் பத்திரிகையில் ஆசிரியர் குழுவில் பணியாற்றுகிறேன். கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனின் மீது ஈடுபாடு கொண்டு அவர் புகழை இசைப்பேருரை என்னும் நிகழ்ச்சியின் வாயிலாகப் பரப்பி வருகிறேன்.[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Cholanagarajan&oldid=3612935" இலிருந்து மீள்விக்கப்பட்டது