பயனர்:Bergin76/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீச்சல் பயிற்சி (நூல்)[தொகு]

’நீச்சல் பயிற்சி’ ரஷ்யா மொழியில் 1960 ஆம் ஆண்டு வெளிவந்து 2008 ஆம் ஆண்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு சிறுகதை தொகுப்பு. இந்த தொகுப்பை யூ.ஸோட்னிக் என்பவர் ரஷ்ய மொழியில் எழுதியுள்ளார். இதை சு.நா.சொக்கலிங்கம் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இதன் முதல் பதிப்பு டிசம்பர் 2008 ல் வெளிவந்தது. சிறுவர்கள் தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கழைந்து புதிய பிரகாச வாயில்களை கண்டடையும் பொருட்டு இந்த கதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த நூலை படிக்கும் பெரியவர்கள் குழந்தைகளை இன்னும் வாஞ்சையுடன் நெருங்குவார்கள். இவ்வாறு இந்த நூல் பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கும் இன்னும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த புத்தகத்தில் எட்டு கதைகள் இருக்கிறது.

  1. விந்தைப் பறவை
  2. மணல் - நீச்சல் பயிற்சி நூலில் உள்ள சிறுகதை
  3. நீச்சல் பயிற்சி
  4. விரியன் பாம்பு
  5. நாய் ஸ்லெட்ஜ்
  6. கைதிகள்
  7. குட்டி முதலை
  8. அஞ்சா நெஞ்சன்

159 பக்கமுள்ள இந்த நூலை சென்னையில் உள்ள தாமரைப் பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. டிசம்பர் 2008 ல் முதல் பதிப்பு வெளியிடப்பட்டது.


பகுப்பு:சிறுவருக்கான தமிழ் நூல்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Bergin76/மணல்தொட்டி&oldid=2073926" இலிருந்து மீள்விக்கப்பட்டது