பயனர்:Agevenkat/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பஞ்சபூத மருத்துவம்[தொகு]

பிரபஞ்சத்தின் இயக்கத்துடன் தொடர்புடைய யாங் [1] என்னும் ஆண் சக்தியும், யின் என்னும் பெண் சக்தியும் சம அளவில் உள்ளது என்பதும், யாங் என்னும் ஆண்சக்தியில் சிறிதளவு யின் என்னும் பெண் சக்தியும், யின் என்னும் பெண் சக்தியில் யாங் என்னும் ஆண் சக்தி சிறிதளவு உள்ளது என்பதை சீன பாரம்பரிய மாற்று மருத்துவ அறிஞர்களால் நம்பப்படுகிறது.  பஞ்சபூத மருத்துவத்தில் பிரபஞ்ச தத்துவத்தில்  யாங் என்னும் ஆண் சக்தியில் சம அளவில் யின் என்னும் பெண் சக்தியும், யின் என்ற பெண் சக்தியில் சம அளவில்  யாங் என்னும் ஆண் சக்தியும்  உள்ளது என்பது பஞ்சபூத மருத்துவத்தின் தத்துவமாகும். இந்த பிரபஞ்ச ஆண், பெண் சக்திகளுக்கு நாடிகளும், இவற்றின் இயக்கத்தால் உருவாகும் பஞ்சபூதங்களுக்கும், ஆறாவது பூதத்திற்கும் சேர்த்து ஆறு பூதங்களுக்கும் உரிய நாடிகள் பார்க்கும் முறையும்,அவற்றிற்குறிய சுழற்சி விதிகளும் இந்த  மருத்துவத்தில் மட்டுமே உள்ளது. 

பஞ்சபூத மருத்துவத்தின் தனிச்சிறப்புகள்[தொகு]

மனித உடலில் உள்ள அனைத்து வியர்வை துவாரங்களுமே ஆறுபூதங்களுடன் தொடர்புடையது என்பதும் குறைந்த பட்சமாக 14400 பூதபுள்ளிகள் முதல் 1,00,000 பூத புள்ளிகள் வரையிலும் ஆறுபூதங்களுடன் தொடர்புடையவை என்பதும்  இந்த மருத்துவத்தின் முக்கிய அம்சமாகும். அதுமட்டுமல்லாமல் ஆறுபூதங்களுக்குறிய 96 சக்தி ஓட்டப்பாதைகளும், முள்ளத்தண்டின் முன்புறமும், பின்புறமும் உள்ள மைய சக்தி ஓட்டப்பாதைகளை கடந்து, முள்ளந்தண்டின்  வலது, இடது முன்புறமும், பின்புறமும்  பதினாறு விதமான மைய பாதைகளும், கைகளில், கால்களில், மைய உடல் பகுதியில் என்று முள்ளந்தண்டுடன் தொடர்புடைய  32  சக்தி ஓட்டப்பாதைகளும் உள்ளது என்பது இந்த மருத்துவத்தின் தனிச்சிறப்பாகும். 

செயல்முறை[தொகு]

மனித உடலுடன்  தொடர்புடைய   ஆறு பூத சக்திகளை , ஆறு பூத நாடிகள் பரிசோதனை  முறையில் கண்டுபிடித்து எந்தெந்த பூத சக்திகள் அதிகமாக உள்ளன ,எந்தெந்த பூத சக்திகள் குறைவாக உள்ளன என்பதை நாடிகள் மூலம் உணர்ந்து அவற்றிற்குறிய சுழற்சி விதிகளின் அடிப்படையில் குறுகிய கால, நாள்பட்ட, காரணம் தெரியாத, பரம்பரை நோய்கள் போன்ற அனைத்தையும் மிக துள்ளியமாக கண்டுபிடித்து எந்தெந்த சக்திகளில், எந்தெந்த சக்தி ஓட்டப்பாதைகளில் புள்ளிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை மிக துள்ளியமாக நாடிகளில் கண்டுபிடித்து  அவற்றை சமநிலை படுத்த தேவையான  புள்ளிகளை அவற்றிற்குறிய சக்தி ஓட்டப்பாதைகளில்  தேர்ந்தெடுத்து மருத்துவம் பார்த்த பிறகு  அவரவர் உடலில் உள்ள நோயின் அறிகுறிகளில்  உண்டாகும் மாற்றத்தையும் உடனடியாக நாடிகள் மூலம் உணர்ந்து நோய்களை தீர்க்கும்  மருந்தில்லா மருத்துவ முறையே பஞ்சபூத மருத்துவமாகும்.

அங்கீகாரம்[தொகு]

உலக அளவில் PCT [2] என்னும்  152 நாடுகளின் கூட்டமைப்பில் காப்புரிமை பதிவும், ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா நாடுகளில் காப்புரிமை சான்றிதழும், அமெரிக்கா அரசாங்கத்தில் பதிப்புரிமையும், இந்திய அரசாங்கத்தில் 23 பதிப்புரிமையும்,  இந்திய அரசாங்கத்தில் ஏழு விதமான முத்திரை உரிமையும் பெற்றுள்ளது. [3] [4] [5]

பஞ்சபூத மருத்துவத்தை அறிமுகப்படுத்தியவர்[தொகு]

தமிழகம் சேலம் மாநகரைச் சேர்ந்த பேராசிரியர் மருத்துவர் திரு. ஆதி ஜோதி பாபு அவர்கள். இம்முறையை கடந்த 25 வருட கடும் உழைப்பின் மூலம் கண்டுனர்ந்து மக்களின் பிணி போக்கி, ஆரோக்கிய சேவையாற்றிவருகிறார்.

குறிப்புகள்[தொகு]

வெளியினைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Agevenkat/மணல்தொட்டி&oldid=3428508" இலிருந்து மீள்விக்கப்பட்டது