பயனர்:மகா/அரசியலமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு அரசியலமைப்புச் சட்டம் என்பது ஒரு மாநில அல்லது பிற அமைப்பு நிர்வகிக்கப்படும் அடிப்படை கொள்கைகள் அல்லது நிறுவப்பட்ட முன்னுரிமைகள் ஆகும். இந்த விதிகள் ஒன்றாக இணைந்தே அரசியலமைப்பை உரூவாக்குகின்றன. இந்த கோட்பாடுகள் ஒற்றை ஆவணம் அல்லது சட்ட ஆவணங்களின் தொகுப்பாக எழுதப்பட்டால், அந்த ஆவணங்களை எழுதப்பட்ட அரசியலமைப்பாக கூறலாம்; ஒரு விரிவான ஆவணத்தில் அவை எழுதப்பட்டிருந்தால், அது ஒரு நெறிமுறைப்படுத்தப்பட்ட அரசியலமைப்புச் சட்டமாகும். சில அரசியலமைப்புகள் (யுனைடெட் கிங்டத்தின் அரசியலமைப்பு போன்றவை) நெறிமுறைப்படுத்தப்படாதவை, ஆனால் சட்டமன்றம், நீதிமன்ற வழக்குகள் அல்லது ஒப்பந்தங்களின் பல அடிப்படை சட்டங்களில் எழுதப்பட்டுள்ளன. [1]

அரசியலமைப்பு ,என்பது பல்வேறு நாடுகளின் நிறுவனங்கள், அரசு மற்றும் குழுமம் என அனைத்திற்கும் உரித்தானதாகும். ஒரு சர்வதேச அமைப்பை நிறுவுகின்ற ஒரு உடன்படிக்கையானது அதன் அரசியலமைப்பாகும், அது அந்த அமைப்பு எவ்வாறு அமைக்கப்பட்டிருக்கிறது என்பதை வரையறுக்கும். மாநிலங்களுக்குள் ஒரு அரசியலமைப்பு, அரசு அடிப்படையாகக் கொண்ட கொள்கைகளை வரையறுக்கிறது, சட்டங்கள் இயற்றும் முறை மற்றும் யார் இயற்ற வேண்டும் என்பதையும் விளக்குகிறது.. சில அரசியலமைப்புகள், குறிப்பாக நெறிமுறைப்படுத்தப்பட்ட அரசியலமைப்புகள், அரச அதிகாரத்தின் வரம்புகளாக செயல்படுகின்றன, எடுத்துக்காட்டாக அடிப்படை உரிமைகள் 

.இந்தியாவின் அரசியலமைப்பு இறையாண்மை நாடுகளிள் மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பு சட்டமாகும், 22 பகுதிகள், 444 ஷரத்துக்கள், 12 அட்டவணைகளும், 118 திருத்தங்களும், ஆங்கில மொழிப் பதிப்பில் 146,385 வார்த்தைகளும் அடங்கியுள்ளது. மொனாக்கோ அரசியலமைப்பின் மிகச் சிறிய எழுதப்பட்ட அரசியலமைப்பு , இதில் 97 ஷரத்துக்கள் கொண்ட 10 அத்தியாயங்கள், மொத்தம் 3,814 வார்த்தைகள் உள்ளன[2][3]

Etymology[தொகு]

The term constitution comes through French from the Latin word constitutio, used for regulations and orders, such as the imperial enactments (constitutiones principis: edicta, mandata, decreta, rescripta).[4] Later, the term was widely used in canon law for an important determination, especially a decree issued by the Pope, now referred to as an apostolic constitution.

References[தொகு]

  1. R (HS2 Action Alliance Ltd) v Secretary of State for Transport [2014] UKSC 3, [207]
  2. "Constitute". பார்க்கப்பட்ட நாள் 2016-06-05.
  3. "Constitution Rankings - Comparative Constitutions Project". Comparative Constitutions Project (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2016-06-05.
  4. The historical and institutional context of Roman law, George Mousourakis, 2003, p. 243
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:மகா/அரசியலமைப்பு&oldid=2394748" இலிருந்து மீள்விக்கப்பட்டது