பயனர்:பாலமுருகன்.பா/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நான் இராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றியம் முத்துவயல் கிராமத்தைத் சேர்ந்தவன்.நான் இப்பொழுது இராமநாதபுரத்தில் இருக்கின்றேன்.அரசு வேலையில் இருக்கின்றேன்.ஆசிரியராக உள்ளேன்.உடல் ஊனமுற்றோர் சேர்ந்தவன்.உடல் ஊனமுற்றோரை பார்க்கும்பொழுது என் மனது ரொம்ப வேதனையாய் இருக்கும்.ஆனால் அவர்கள் தன்னம்பிக்கை எனக்கு ரொம்ப பிடிக்கும்.