பயனர்:தௌபிக் ரஹ்மான்/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மு தௌபிக் ரஹ்மான் ஆகிய நான் இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் தாலுகாவில் இராமநாதபுரம் நகாில் வசித்து வருகிறேன். அரசு மேல்நிலைப்பள்ளி இரா.காவனுாா் பள்ளியில் கணினி ஆசிாியராக பணிபுாிந்து வருகிறேன். விக்கிப்பீடியா தமிழ் பதிtவில் விக்கிப்பீடியா பயனர் இணைப்பில் முதன்முதலில் நுழைந்ததில் மிக்க மகிழ்ச்சி. விக்கீப்பீடியா பொது சமூகத்தில் என்னுடைய பங்களிப்பையும் இணைத்து கொள்ள மிக ஆவலாக உள்ளேன். ஏனைய விக்கிப்பீடியா அறிவாா்ந்த பயனா் சமூகத்தினா் எனக்கு முழு ஒத்துழைப்பு அளித்து உதவும் படி கேட்டுக்கொள்கிறேன்.