பயனர்:தமிழ் நாடு தகவல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.



தமிழ் நாடு இந்தியாவின் 29 மாநிலங்களில் ஒன்று .இதன் தலைநகர் சென்னை.தென்கோடி குமரியும்,புதுவை மற்றும் கர்நாடகா,கேரளம், ஆந்திரா ஆகிய மாநிலங்கள் எல்லைகளாக உள்ளன.தமிழகத்டதை சுற்றீ மேற்குத் தொடர்ச்சி மலைகளாக நீலகிரி ,ஆனமலையும்அமைந்துள்ளன.கிழக்கில் வங்காள விரிகுடாவும் தெற்கில் இந்தியப் பெருங்கடல் உள்ளது.

தமிழ் நாடு அதிக மக்கள் தொகையில் ஆறாவது இடமும் பரப்பில் பதினோறாவது இடமும் பெற்றுள்ளது. 2011 ஆம் ஆண்டில் மனித வள பிரிவில் மாநிலங்களுக்கிடையே ஆறாம் இடம் பெற்றுள்ளது. [1]

  1. "சென்னை". பார்க்கப்பட்ட நாள் 5 சூலை 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:தமிழ்_நாடு_தகவல்&oldid=2344285" இலிருந்து மீள்விக்கப்பட்டது