பயனர்:சத்திரத்தான்/மணல்தொட்டி
Jump to navigation
Jump to search
அன்னை வேளாங்கன்னி கலை அறிவியல் கல்லூரி (Annai Vailankanni Arts And Science College), தஞ்சாவூர் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் நகரில் உள்ள ஒரு சுயநிதி இருபாலர் பயிலும் கலை அறிவியல் கல்லூரி ஆகும்.
வரலாறு[தொகு]
அன்னை வேளாங்கன்னி கலை அறிவியல் கல்லூரி 2009ஆம் ஆண்டு சாதி, சமய வேறுபாடின்றி பல்வேறு வகையான கலாச்சார மற்றும் பல மொழி பேசும் இளைஞர்களுக்கு கல்வி வழங்கும் நோக்கில் துவக்கப்பட்டது. 2009-2010 கல்வியாண்டு முதல் இக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. புதுக்கோட்டை சாலையில் 4 துறைகளுடன் செயல்படத் துவங்கிய இக்கல்லூரியில் இன்று 15 துறைகளுடன் செயல்பட்டு வருகின்றது.
துறைகள்[தொகு]
கலை[தொகு]
- தமிழ்
- ஆங்கிலம்
அறிவியல்[தொகு]
- இயற்பியல்
- வேதியியல்
- கணிதம்
- தாவரவியல்
- விலங்கியல்
- கணின் அறிவியல்
- காட்சித் தொடர்பியல்