பயனர்:ஐயோன்/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இங்கர்சால் செல்வராஜ்
பிறப்பு(1980-12-21)21 திசம்பர் 1980
மயிலாடுதுறை நாகப்பட்டினம் தமிழ்நாடு
இருப்பிடம்வெண்ணசுலா, நார்வே
தேசியம்நார்வே
மற்ற பெயர்கள்ஐயோன்
பணிஇயந்திரப் பொறியாளர், சமூக ஆர்வலர், எழுத்தாளர்
சமயம்ஆசீவகம்
வாழ்க்கைத்
துணை
சரஸ்வதி இங்கர்சால்
பிள்ளைகள் ஈவா இங்கர்சால், ஈசா இங்கர்சால்
வலைத்தளம்
www.valluvarvallalarvattam.com

இங்கர்சால் செல்வராஜ் (Ingersol Selvaraj) நார்வேவைச் சார்ந்த இயந்திரப் பொறியாளர், சமூக ஆர்வலர், எழுத்தாளர். 1980இல் நாகப்பட்டினத்தில் உள்ள மயிலாடுதுறையில் பிறந்தார். இவரின் பெற்றோர் செல்வராஜ், விஜயால். வள்ளுவர் வள்ளலார் வட்டம், கணினிக்கு கற்பிப்போம் தமிழை, மரப்போராட்டம், தமிழறி போன்ற குழுமங்களை உருவாக்கியவர்.

கல்வி[தொகு]

தனது பள்ளிக்கல்வியை மயிலாடுதுறையில் படித்தார். பொறியியல் கல்வியை கோயம்புத்தூர் குமரகுரு கல்லூரியில் படித்தார்.

படைப்புகள்[தொகு]

பொருளாதார இட ஒதுக்கீடு சரியா தவறா என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். தமிழர் ஆய்வுகூடத்தில் யூடியூப் வலையொளி மூலம் சாகர்மாலா, மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஒக்கி புயல், மீனவர் பாதுகாப்பு, துப்புரவு தொழிலாளர் பாதுகாப்பு போன்ற விழிப்புணர்வு காணொளிகளை உருவாக்கியுள்ளார்.

தொடங்கிய அமைப்புகள்[தொகு]

இவர் 2009ஆம் ஆண்டில் தமிழறியை தொடங்கினார்.[1]. 2019ஆம் ஆண்டு வள்ளுவர் வள்ளலார் வட்டத்தை [2] தொடங்கினார்.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:ஐயோன்/மணல்தொட்டி&oldid=2870562" இலிருந்து மீள்விக்கப்பட்டது