பயனர்:ஆ.பாரதிராசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆ.பாரதிராசா

ஆ.பாரதிராசா என்ற நான் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் பிறந்தவன். இப்பொழுது கோயம்புத்தூரில் கணிணி வண்பொருள் பொறியாளராக பணியாற்றிக்கொன்டுருக்கிறேன். தமிழின் மீதும் தமிழ் இனத்தின் மீதும் பாசம் கொன்டவன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:ஆ.பாரதிராசா&oldid=105116" இருந்து மீள்விக்கப்பட்டது