பபிரூசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புரு முக்கொம்புப் பன்றி (Babyrousa)
Hirscheber1a.jpg
Babyrousa celebensis
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்குகள்
தொகுதி: முதுகுநாணிகள்
வகுப்பு: பாலூட்டிகள்
பெருவரிசை: Cetartiodactyla
வரிசை: இரட்டைப்படைக் குளம்பிகள்
குடும்பம்: பன்றி கு..
துணைக்குடும்பம்: Babyrousinae
பேரினம்: புரு முக்கொம்புப் பன்றி புரு முக்கொம்புப் பன்றி (Babyrousa)
இனங்கள்

See text.

நான்கு கொம்புள்ள, பபிரூசா என்னும் ஒருவகைப் பன்றிக் குடும்பத்துப் பேரினம் இந்தோனேசியத் தீவுகளில் ஒரு மாநிலமான மலுக்குத் தீவுகளில் உள்ள புரு, சுலா ஆகிய தீவுகளில் வாழ்கின்றன. இப் பேரினத்தில் நான்கு கொம்புகள் கொண்ட சுலாவெசி நாற்கொம்புப் பன்றி ஓரளவுக்கு அறியப்பட்ட விலங்கு. நான்கு கொம்புகள் உள்ள விலங்கு என்று கூறினாலும், அவற்றுள் இரண்டு கொம்புகள் இவ்விலங்கின் கீழ்த் தாடையில் உள்ள நாய்ப் பற்கள் அல்லது புலிப் பற்கள் ஆகும். இதனை எயிறு என்றும் கூறுவர். மேற்றாடையில் இருந்தும் நடுவே நெற்றிப்புறமாக வளைந்து உள்ள மேலும் இரண்டும் கொம்புகளும் எயிறே. இப் பேரினத்தில் உள்ள விலங்குகள் சூயிடீ என்னும் பன்றிக் குடும்பத்தைச் சேர்ந்தவை.


இனங்கள்[தொகு]

மேற்கோள்கள், அடிக்குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பபிரூசா&oldid=1372296" இருந்து மீள்விக்கப்பட்டது