பன்னாட்டுப் புலி நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பன்னாட்டுப் புலி நாள் அல்லது உலகப் புலி நாள் என்பது புலி வளம்பேணல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோராண்டும் ஜூலை 29இல் கொண்டாடப்படும் நாளாகும்.[1] இந்நாள் 2010இல் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் நடந்த புலிக் குழுமலில் உருவாக்கப்பட்டது.[2] இந்நாளின் நோக்கம் புலிகளின் இயற்கை வாழ்விடங்களைக் காப்பாற்றுவதற்கான உலகளாவிய அமைப்பை ஏற்படுத்தி, புலி வளம்பேணும் சிக்கல்கள் குறித்த பொதுமக்கள் விழிப்புணர்வை மேம்படுத்தி அவர்களது ஆதரவைப் பெறுவதாகும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Watts, Jonathan (24 November 2010). "World's first tiger summit ends with £330m pledged amid lingering doubts". The Guardian (London). http://www.guardian.co.uk/environment/2010/nov/24/tiger-summit-vladimir-putin. பார்த்த நாள்: 1 September 2011. 
  2. "Vietnam observes International Tiger Day". http://www.thanhniennews.com/2010/Pages/20110730132953.aspx. பார்த்த நாள்: 1 September 2011. 
  3. "[http://eng.tigecampante rforum2010.ru/ International Tiger Conservation Forum]". Tiger Conservation Forum. பார்த்த நாள் 1 September 2011.

வெளி இணைப்புகள்[தொகு]