பனமாலிபூர்
Appearance
பனமாலிபூர் (Banamalipur) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்திலுள்ள மேற்கு திரிபுரா மாவட்டத்தில் இருக்கும் அகர்தலா நகராட்சியின் ஒரு வட்டாரம் அல்லது பகுதியாகும்[1].
புவியியல் அமைப்பு
[தொகு]23°50’22’’ வடக்கு 91°17’33’’ கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் பனமாலிபூர் வட்டாரம் பரவியுள்ளது. மேலும் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக் 17 மீட்டர்கள் உயரத்தில் இவ்விடம் அமைந்துள்ளது.
அரசியல்
[தொகு]இந்திய நாட்டின் திரிபுரா மாநிலத்தில் உள்ள மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக பனமாலிபூர் சட்டப்பேரவைத் தொகுதி இருக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies" (PDF). Tripura. Election Commission of India. Archived from the original (PDF) on 2005-11-08. பார்க்கப்பட்ட நாள் 2008-10-08.