பத்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பத்மா என்பவா் 1996ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற பொதுத்தோ்தலில்நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். இந்த தொகுதியானது பழங்குடியினருக்கான ஒதுக்கப்பட்ட தனித்தொகுதியாகும். இவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டாா்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Statistical Report on General Election, 1996". Election Commission of India. பார்த்த நாள் 2017-05-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்மா&oldid=2693185" இருந்து மீள்விக்கப்பட்டது