பதிலுக்கு பதில்
தோற்றம்
| பதிலுக்கு பதில் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | ஜம்பு |
| தயாரிப்பு | கே. ஆர். பாலன் விஜயா புரொடக்ஷன்ஸ் |
| இசை | எஸ். எம். எஸ் |
| நடிப்பு | ஏ. வி. எம். ராஜன் விஜயகுமாரி |
| வெளியீடு | செப்டம்பர் 1, 1972 |
| நீளம் | 3934 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
பதிலுக்கு பதில் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜம்பு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், விஜயகுமாரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "பதிலுக்கு பதில்". கல்கி. 3 September 1972. p. 59. Archived from the original on 26 July 2022. Retrieved 28 July 2022.
- ↑ "Bathilukku Bathil". Tamil Movies Database. Archived from the original on 11 May 2021. Retrieved 16 September 2021.
- ↑ Dharap, B. V. (1973). Indian Films. Allied Publishers. p. 245. Archived from the original on 9 March 2022. Retrieved 16 September 2021.
