பதிற்றந்தாதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பதிற்றந்தாதி என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். பத்து வெண்பாக்களால் அல்லது பத்துக் கலித்துறைப் பாடல்களினால் பொருள் தோன்றப் பாடுவதே பதிற்றந்தாதி என்பது பாட்டியல் நூல்கள் கூறும் இலக்கணம்[1]. இது அந்தாதியாக அமைந்திருக்கும்.

குறிப்புகள்[தொகு]

  1. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 841

உசாத்துணைகள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பதிற்றந்தாதி&oldid=1340711" இருந்து மீள்விக்கப்பட்டது