பதிகம் (சிற்றிலக்கியம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பதிகம் என்பது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று.
இதில் 10 விருத்தப் பாடல்கள் இருக்கும்.
ஆசிரியத்துறை, ஆசிரிய விருத்தம், கலி விருத்தம் வகையினதாக அது இருக்கும்.
நான்கடி அல்லது எட்டடிப் பாடலாக இருக்கும்.
10 வெண்பாக்கள் அமையப் பாடுவதும் உண்டு.
பத்தின் மடங்காக 20 பாடல்கள் அமைவதும் உண்டு. [1]

கருவிநூல்[தொகு]

  • பாடல் மூலம், தமிழ் இலக்கண நூல்கள், முனைவர் ச. வே. சுப்பிரமணியன் பதிப்பு, 2007

அடிக்குறிப்பு[தொகு]

  1. பன்னிரு பாட்டியல் நூற்பா எண் 312
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதிகம்_(சிற்றிலக்கியம்)&oldid=1562308" இலிருந்து மீள்விக்கப்பட்டது