பண்பாட்டுப் பரிணாமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பண்பாட்டு பரிணாமம் (Cultural Evolution) உயிரின பரிணாம (biological evolution) கோட்பாட்டுக்கு ஒப்பான ஒரு பண்பாட்டு வளர்ச்சி, மாற்றம், அல்லது மருவலை பண்பாடும் கொண்டிருக்கின்றது என்ற ஒரு உத்தேச கோட்பாடு. பண்பாட்டு பரிணாமம் வளர்ச்சி பாதையில் அமைந்திருக்கின்றதா, அல்லது மாற்றங்களுக்கு உட்பட்டு வெறுமே மருவி நிற்கின்றதா என்பது பண்பாட்டு பரிணாம இயலில் ஒரு முக்கிய கேள்வி.

கலைச்சொற்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  • Korotayev A., Malkov A., Khaltourina D. Introduction to Social Macrodynamics: Compact Macromodels of the World System Growth. Moscow: URSS, 2006 [1].
  • Korotayev A., Malkov A., Khaltourina D. Introduction to Social Macrodynamics: Secular Cycles and Millennial Trends. Moscow: URSS, 2006 [2].
  • Korotayev A. & Khaltourina D. Introduction to Social Macrodynamics: Secular Cycles and Millennial Trends in Africa. Moscow: URSS, 2006 [3].