பணிப்புத்தகம்
Appearance
பணிப்புத்தகங்கள் (workbook) அல்லது பேரேடுகள் என்பது மாணவர்களுக்கு வழங்கப்படும் மென்னட்டைப் பாடநூலாகும் .[1][2][3] பணிப்புத்தகங்களில் பொதுவாக செய்முறைப் பயிற்சிகள் கொடுக்கப்பட்டிருக்கும் விடைகள் அந்தப் பக்கத்திலேயே எழுதப்படும் வகையில் காலி இடங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
அண்மையில், மின்னணுப் பணிப்புத்தகங்கள் ஊடாடும் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட கற்றலை அனுமதிக்கின்றன. இத்தகைய பணிப்புத்தகங்கள் கணினிகள், மடிக்கணினிகள், பிடிஏக்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படலாம் மற்றும் இணைய அடிப்படையிலானதாக இருக்கலாம்.
சான்றுகள்
[தொகு]- ↑ "workbook". Merriam-Webster Dictionary. பார்க்கப்பட்ட நாள் 2011-05-16.
4. a student's book of problems to be solved directly on the pages
- ↑ "workbook". பார்க்கப்பட்ட நாள் 2011-05-16.
a book of problems or practice examples for a student to use as part of a course of study
- ↑ "workbook". Oxford dictionaries. பார்க்கப்பட்ட நாள் 2011-05-16.
a student's book containing instruction and exercises relating to a particular subject.
[தொடர்பிழந்த இணைப்பு]