உள்ளடக்கத்துக்குச் செல்

பட்டாம்பூச்சி விளைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பட்டாம்பூச்சி விளைவு (Butterfly effect) எனப்படுவது ஒரு கணித கருத்துரு. ஓர் இயங்கியல் அமைப்பில் (dynamical system) நுண்ணிய தொடக்கநிலை வேறுபாடுகளே (small variationss of the initial condition) அமைப்பின் நீண்ட கால இயக்கத்தில் பெரிய வேறுபாடு கொண்ட விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதுவே பட்டாம்பூச்சி விளைவின் சாரம்.

கருத்துருவின் எல்லைகள்[தொகு]

கணித எல்லைகள்[தொகு]

பட்டாம்பூச்சி விளைவு ஒரு குறிப்பிட்ட சில கணித பிரச்சினைகளிலேயே முக்கிய இடத்தைப் பெறுகிறது. எல்லா இடங்களிலும் இதை கருத்தில் கொண்டால் நடைமுறையாக தீர்வுகளை காண்பது சாத்தியமற்றதாகிவிடும். பல இடங்களில் கிட்ட தட்ட கணிப்பதே தேவை. இதை வில்லியம் ஜேம்சின் பின்வரும் கூற்றைக் கொண்டு மேலும் விளங்கிக் கொள்ளலாம்.

- William James[1]

மனித எல்லைகள்[தொகு]

இந்தக் கருத்துரு பொதுவாக தன்னிச்சை அல்லது சுய சிந்தனை, செயல் வல்மை அற்ற ஒரு அமைப்பை முன்வைத்தே முன்வைக்கப்படுகிறது. தன்னிச்சையாக சிந்தித்து இயங்கக்கூடிய சமூக சூழலுக்கு இந்த விளைவு எவ்வளவு பொருத்தம் என்பது கேள்விக்குரியதே.

வினை எது விளைவு எது[தொகு]

முதன்மைக் கட்டுரை: வினை விளைவுக் கோட்பாடு

- William James[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Great Men and their Environment

இவற்றையும் பாக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டாம்பூச்சி_விளைவு&oldid=3679493" இலிருந்து மீள்விக்கப்பட்டது