படை வீரன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
படை வீரன்
இயக்கம்தனா
தயாரிப்புமதிவாணன்
கதைதனா
இசைகார்த்திக் ராஜா
நடிப்புவிஜய் யேசுதாஸ்
பாரதிராஜா
அகில்
அம்ரிதா
ஒளிப்பதிவுஇராசவேல் மோகன்
படத்தொகுப்புபுவன் சீனிவாசன்
கலையகம்எவோக்
வெளியீடு2 பெப்ரவரி 2018
நாடு இந்தியா
மொழிதமிழ்

படை வீரன் 2018 ஆண்டைய ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். தனா எழுதி இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் யேசுதாஸ், பாரதிராஜா ஆகியோர் முக்கிய வேடங்களிலும், அகில், அம்ரிதா ஆகியோர் இதர துணை வேடங்களிலும் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜா இசையமைத்த இத்திரைப்படம் 2018 பெப்ரவரி 2 அன்று வெளியானது.

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

மணிரத்தினத்தின் உதவி இயக்குனராகப் பணியாற்றிய தனாவின் இயக்கத்தில் 2016 மே மாதத்தில் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில்விஜய் யேசுதாஸ், பாரதிராஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. tamiltalk. "Bharathiraja vs Vijay Yesudas on cards - KOLLY TALK". kollytalk.com. Archived from the original on 2016-05-22. பார்க்கப்பட்ட நாள் 2016-09-18.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=படை_வீரன்_(திரைப்படம்)&oldid=3709433" இலிருந்து மீள்விக்கப்பட்டது