பச்சைக் குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பச்சைக்குருவி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பச்சைக் குருவி
Blue-winged Leafbird - Thailand H8O5844 (16432256783).jpg
ஆண்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Passeriformes
குடும்பம்: பச்சைக்குருவி
பேரினம்: பச்சைக்குருவி
இனம்: C. cochinchinensis
இருசொற் பெயரீடு
Chloropsis cochinchinensis
Gmelin, 1789

பச்சைக் குருவி (blue-winged leafbird) என்பது ஒருவகைப் பறவையாகும். இப்பறவை பொதுவாக காடுகளில் காணப்படுகிறது. இப்பறவை வடகிழக்கு இந்தியாவில் இருந்து தென்கிழக்காசியாவின் ஜாவா வரை காணப்படுகிறது.

விளக்கம்[தொகு]

இப்பறவையின் உடல் பச்சை நிறத்திலும், கன்னம், கழுத்து ஆகியவை கறுப்பாகவும், அலகுகள் மெல்லியதாகவும், கூர்மையாகவும் உள்வளைந்து கறுப்பாகவும் இருக்கும். இவை பொதுவாக இணை இணையாகவோ அல்லது கூட்டம் கூட்டமாகவோ இரை தேடும். இவற்றின் நிறம் மரத்தின் இலைகளுடன் ஒன்றிவிடுவதால் இவற்றைக் காண்பது சிரமம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chloropsis cochinchinensis". IUCN Red List of Threatened Species. Version 2013.2. International Union for Conservation of Nature (2013). பார்த்த நாள் 26 November 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பச்சைக்_குருவி&oldid=1931761" இருந்து மீள்விக்கப்பட்டது