பசிளிகாதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Addbot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:21, 9 மார்ச்சு 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: 87 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
பசிளிகாதா பகுதியில் உள்ள ”மடேராவின் கற்கள்”

பசிளிகாதா அல்லது லூகானியா (இத்தாலியம்: Regione Basilicata (Lucania)) என்பது தென் இத்தாலியிலுள்ள ஒரு பகுதி. இப்பகுதி போதேன்சா மாகாணம் மற்றும் மாதேரா மாகாணம் என இரு மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் மக்கட்தொகை 590,944 ஆகும். இதன் தலைநகரம் போதேன்சா ஆகும்.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பசிளிகாதா&oldid=1357056" இலிருந்து மீள்விக்கப்பட்டது