பசந்த பகதூர் இரானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பசந்த பகதூர் இரானா
பசந்த பகதூர் இரானா, 2013
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்பு18 சனவரி 1984 (1984-01-18) (அகவை 40)
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)50கி.மீ நடை
கழகம்தொண்டு விளையாட்டு வாரியம், தில்லி
சாதனைகளும் விருதுகளும்
தனிப்பட்ட சாதனை(கள்)3:56:48 (இலண்டன் 2012) NR
11 ஆகத்து 2012 இற்றைப்படுத்தியது.

பசந்த பகதூர் இரானா (Basanta Bahadur Rana) (பிறப்பு: 18 ஜனவரி 1984 சாம்கிப்பூர், நேபாளம்[1])ஓர் இந்தியத் தடகள வீரர் ஆவார். இவர் 50 கி.மீ தொடர்நடையில் கலந்துகொள்கிறார்.[2] இவர் இலண்டனில் நடந்த 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுகளில் 50 கி.மீ தொடர்நடையில் கலந்துகொண்டார். இவரது மிகச் சிறந்த ஒற்றையர் சாதனை நேரம் 4:02:13. இதை இப்போது மேலும் சிறப்பாக அதாவது 3:56:48 நேரமாக தேசியப் பதிவில் மேம்படுத்தியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sports-Reference profile". Archived from the original on 2012-12-13. பார்க்கப்பட்ட நாள் 2016-09-02.
  2. IAAF Profile
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசந்த_பகதூர்_இரானா&oldid=3561453" இலிருந்து மீள்விக்கப்பட்டது