பங்கஜ் அத்வானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பங்கசு அத்வானி
பிறப்புசூலை 24, 1985 (1985-07-24) (அகவை 38), பூனா, மகாராசுடிரம், இந்தியா
நாடுஇந்தியர்
தொழில்முறை ஆட்டத்தில்2003–
தற்போதைய தரவரிசைதொழில்முறை ஆங்கிலக் கோற்பந்தாட்ட உலக வாகையாளர் 2009
பெரும சாதனை136 (இசுனூக்கர்)
போட்டிகளில் வெற்றி
உலக வாகையாளர்2009( தொழில்முறையிலும் தொழில்முறை அல்லாத பிரிவிலும்)

பங்கஜ் அர்ஜான் அத்வானி (Pankaj Advani, பி. பூனா, 24 சூலை 1985) இசுனூக்கர் மேசைக்கோற் பந்தாட்டம், ஆங்கிலக் கோற்பந்தாட்டம் ஆகிய விளையாட்டுகளில் உலக வாகையாளர். 2010 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆங்கிலக் கோற்பந்தாட்டத் தனிநபர் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பங்கஜ்_அத்வானி&oldid=2647054" இலிருந்து மீள்விக்கப்பட்டது