பக்த நாமதேவர்
Appearance
பக்த நாமதேவர் | |
---|---|
இயக்கம் | திரௌபத் ராய் |
தயாரிப்பு | ஸ்ரீ சௌதேஸ்வரி பிலிம்ஸ் |
கதை | ராமசாமையா |
நடிப்பு | ஸ்ரீநிவாசன் மாஸ்டர் கண்ணப்பன் அண்ணாமலை பிள்ளை எம். நரசிம்மச்சாரி கே. கே. பார்வதி கோல்டன் சாரதாம்பாள் சி. பத்மாவதி |
வெளியீடு | பெப்ரவரி 26, 1938 |
நீளம் | 17000 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பக்த நாமதேவர் 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். திரௌபத் ராய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீநிவாசன், மாஸ்டர் கண்ணப்பன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
உசாத்துணை
[தொகு]- ↑ சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004.[தொடர்பிழந்த இணைப்பு]