பக்த நாமதேவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பக்த நாமதேவர்
இயக்கம்திரௌபத் ராய்
தயாரிப்புஸ்ரீ சௌதேஸ்வரி பிலிம்ஸ்
கதைராமசாமையா
நடிப்புஸ்ரீநிவாசன்
மாஸ்டர் கண்ணப்பன்
அண்ணாமலை பிள்ளை
எம். நரசிம்மச்சாரி
கே. கே. பார்வதி
கோல்டன் சாரதாம்பாள்
சி. பத்மாவதி
வெளியீடுபெப்ரவரி 26, 1938
நீளம்17000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பக்த நாமதேவர் 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். திரௌபத் ராய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீநிவாசன், மாஸ்டர் கண்ணப்பன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

உசாத்துணை[தொகு]



"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்த_நாமதேவர்&oldid=3725756" இலிருந்து மீள்விக்கப்பட்டது