உள்ளடக்கத்துக்குச் செல்

பக்த காளத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பக்த காளத்தி
இயக்கம்ஆர். பத்மநாபன்
தயாரிப்புஆர். பத்மநாபன்
பத்மா பிக்சர்ஸ்
நடிப்புஹொன்னப்ப பாகவதர்
என். எஸ். கிருஷ்ணன்
செருகளத்தூர் சாமா
டி. ஆர். மகாலிங்கம்
தவமணி தேவி
டி. வி. குமுதினி
டி. ஏ. மதுரம்
வெளியீடு1945
ஓட்டம்.
நீளம்10986 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பக்த காளத்தி 1945 ஆம் ஆண்டு ஆர். பத்மநாபன் இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] இத்திரைப்படத்தில் ஹொன்னப்ப பாகவதர், என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

பாபநாசம் சிவன் இயற்றிய பாடல்களுக்கு ஜி. ராமநாதன் இசையமைத்திருந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Encyclopedia of Indian Cinema (PDF). Oxford University Press, New Delhi, 1998. p. 581. {{cite book}}: Unknown parameter |authors= ignored (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்த_காளத்தி&oldid=3719408" இலிருந்து மீள்விக்கப்பட்டது