பக்சி நாயக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பக்சி நாயக்கு
Baksi Nayak
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
1971–1977
முன்னையவர்அனிருதா திபா
பின்னவர்சிறீபாட்சா திகல்
தொகுதிபுல்பானி மக்களவைத் தொகுதி, ஒடிசா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1922-09-11)11 செப்டம்பர் 1922
இறப்பு13 ஆகத்து 1993(1993-08-13) (அகவை 70)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிசுதந்திராக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
அகில இந்திய கணதந்திர பரிசத்து
துணைவர்இளமோட்டி
மூலம்: [1]

பக்சி நாயக்கு (>Baksi Nayak) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1922 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 11 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். ஒடிசா மக்களவையில் ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா மக்களவைத் தேர்தலில் இவர் புல்பானி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு ஒடிசா மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

பக்சி நாயக்கு இளமோட்டி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

ஒடிசா அரசியலில் சுதந்திராக் கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார்.

1993 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 13 ஆம் தேதியன்று தனது 70 ஆவது வயதில் பக்சி நாயக்கு காலமானார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. India. Parliament. House of the People; India. Parliament. Lok Sabha (1973). Lok Sabha Debates. Lok Sabha Secretariat.. பக். 331. https://books.google.com/books?id=wG3VAAAAMAAJ. பார்த்த நாள்: 1 March 2019. 
  2. Vasant Sitaram Kulkarni; Suniti Vasant Kulkarni; Prakash Kokil (1971). India's Parliament, 1971: Who's who of Indian M.P.s: Encyclopaedia of India's Parliament, 1971. Law Book House. பக். 273. https://books.google.com/books?id=r9rYQ3_wLlwC. பார்த்த நாள்: 1 March 2019. 
  3. Prasanta Patnaik (1996). Lok Sabha Polls in Orissa, 1952-1991. Kalinga Communications (Publication Division). பக். 184. https://books.google.com/books?id=usyNAAAAMAAJ. பார்த்த நாள்: 1 March 2019. 
  4. Parliament of India, the Tenth Lok Sabha, 1991–1996. Lok Sabha Secretariat. 1997. பக். 198. https://books.google.com/books?id=P6AUe4Q_0t8C&q=%22baksi+nayak%22+sabha. பார்த்த நாள்: 30 July 2022. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்சி_நாயக்கு&oldid=3836194" இலிருந்து மீள்விக்கப்பட்டது