பகுப்பு பேச்சு:2011 விக்கிப்பீடியா நிகழ்வுகள்

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வணக்கம், தமிழகத்தில் நடத்துவதுபோல் சிங்கையிலும் பயிற்சிப் பட்டறை நடத்தலாமே...

அன்புடன் இளங்குமரன்

தாராளமாக செய்யலாம் இளங்குமரன். ஆனால் தற்சமயம் சிங்கையிலிருந்து தொடர்ந்து தமிழ் விக்கித்திட்டங்களுக்கு பங்களிப்பாளர் யாருமில்லை (நான் அறிந்து). எனவே வகுப்புகளை எடுக்க விக்கி நிரல்/முறைமைகளில் அனுபவப்பட்ட ஆட்கள் இல்லை. தொலைதொடர்பாக (வீடியோ கான்ஃபெரன்சிங்) மூலம் செய்ய முடியுமெனில் பிற நாடுகளில் இருந்து வகுப்புகளை எடுக்கலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 13:30, 3 பெப்ரவரி 2011 (UTC)Reply[பதில் அளி]