பகுப்பு பேச்சு:விக்கிபீடியர்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பகுப்பின் தலைப்பை விக்கிப்பீடியர்கள் என்று திருத்த வேண்டும். யாரும் உதவமுடியுமா?--செல்வா 17:39, 23 ஏப்ரல் 2009 (UTC)

தெரன்சு சொல்லியபடி விக்கி தானுலாவியையோ தானியங்கியையோ பயன்படுத்தலாம். -- சுந்தர் \பேச்சு 17:48, 23 ஏப்ரல் 2009 (UTC)
நம்மாளு வேலையில இறங்கிட்டாரு! -- சுந்தர் \பேச்சு 18:08, 23 ஏப்ரல் 2009 (UTC)
ஏதோ வார்ப்புருவில் includeonly ஆணையுடன் இது இணைக்கப்படுகிறது என்று நினைக்கிறேன். நாளை பார்க்கிறேன். -- சுந்தர் \பேச்சு 18:49, 23 ஏப்ரல் 2009 (UTC)