பகுப்பு பேச்சு:மத்தியப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Raj.sathiya: வணக்கம். பகுப்பு:மத்தியப் பிரதேசம் எனும் பகுப்பும் இருக்க வேண்டும். மத்தியப் பிரதேசம் எனும் தாய்ப் பகுப்பின் கீழ் இந்த சேய்ப் பகுப்பு வரவேண்டும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:41, 14 மார்ச் 2023 (UTC)

எடுத்துக்காட்டு: பகுப்பு:உத்தரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:47, 14 மார்ச் 2023 (UTC)

கவனம் கொள்கிறேன். நன்றி! --சத்தியராஜ் (பேச்சு) 10:27, 14 மார்ச் 2023 (UTC)