பகுப்பு பேச்சு:பொறிவினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Machining எனும் தயாரிப்பு முறைக்கு இணையான தமிழ்ச் சொல்: பொறிவினை. ஆதாரம்: இயந்திரவியல் - இயந்திரப் பொறியியல் - கலைச்சொற்கள் எனும் நூல் (முதற்பதிப்பு, திசம்பர் 2002), ஆசிரியர்: முனைவர் இராதா. செல்லப்பன், வெளியீடு: தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.