பகுப்பு பேச்சு:பொறிவினை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Machining எனும் தயாரிப்பு முறைக்கு இணையான தமிழ்ச் சொல்: பொறிவினை. ஆதாரம்: இயந்திரவியல் - இயந்திரப் பொறியியல் - கலைச்சொற்கள் எனும் நூல் (முதற்பதிப்பு, திசம்பர் 2002), ஆசிரியர்: முனைவர் இராதா. செல்லப்பன், வெளியீடு: தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகுப்பு_பேச்சு:பொறிவினை&oldid=1838497" இலிருந்து மீள்விக்கப்பட்டது