பகுப்பு பேச்சு:நாமக்கல் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2017 ஆம் ஆண்டு சூலை 4, 5, 6 தேதிகளில் நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள DIET அலுவலகத்தில் தேர்ந்தெடுக்கப் பட்ட 30 ஆசிரியர்களுக்கு விக்கிபயிலரங்கு நடைபெற்றது.

https://etherpad.wikimedia.org/p/ta.wikimedia-scert-tnse-namakkal

அது குறித்த குறிப்பேட்டை மேலே தந்துள்ளேன். தொடர்ந்து அவர்கள் விக்கிபங்களிப்பை பலரும் செய்ய திட்டமிட்டுள்ளனர்.--உழவன் (உரை) 16:26, 7 சூலை 2017 (UTC)Reply[பதில் அளி]