பகுப்பு பேச்சு:நாட்டுடைமை நூல்களின் ஆசிரியர்கள்
Appearance
அகர வரிசை
[தொகு]ஆசிரியர் பெயரை அடிப்படையாகக் கொண்டு அகர வரிசைப்படி அமைக்க வேண்டியது அவசியம். தலைப்பு எழுத்து(முன்னெழுத்து) , ஆசிரியர் பெயர் என இருவகையில் உள்ளது. TVA ARUN (பேச்சு) 10:13, 29 சூலை 2022 (UTC)
உருவாக்க வேண்டிய ஆசிரியர்
[தொகு]- இராசய்யா
- தஞ்சை பிரகாஷ்
- அம்சவேணி
- ம. சு. சம்பந்தம்
- இராவ் சாகேப் கோதண்டபாணி பிள்ளை
- முனைவர் இரா. மோகன்