உள்ளடக்கத்துக்குச் செல்

பகுப்பு பேச்சு:தமிழ் தொலைக்காட்சி நாடகங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பை எஸ். மோசேஸ் என்ற தலைப்புக்கு மாற்றுவதுதான் சரி என நினைக்கிறேன்.--சிவம் 06:15, 11 அக்டோபர் 2012 (UTC)

எதற்காக இந்த பக்கத்தை நீக்கினீர்கள்?? இதன் அர்த்தம் என்ன?? எதற்காக அவசர படுகிறீர்கள்?? கட்டுரையின் தலைப்பை மாற்றினால் போதுமானதே!! இது விக்கியின் கொள்கையில் இல்லையே!! கால அவகாசன் கொடுத்தீர்களா?? இப்படியான அவசரமான செயலில் இடுபட்டால் தமிழ் விக்கி எப்படி முன்னேறுவது?? பொறுமை என்பது என்ன??? தமிழ் விக்கியிலும் அதை சொல்லி இருக்கிறதே!! நீங்கள் இந்த பக்கத்தை நீக்குவதற்கு யார் ஆதரவு அளித்தார்கள்?? இது என்ன அதிகார துர்பிரயோகமா?? யார் நினைத்தாலும் எதையும் செய்யலாமா?? --சிவம் 06:38, 11 அக்டோபர் 2012 (UTC)

சிவம். உங்கள் பேச்சுப் பக்கத்தில் மறுமொழியிட்டுள்ளேன். ஏற்கனவே, எஸ். மோசேஸ் என்ற தலைப்பில் கட்டுரை உள்ளது. அதைத் தான் இவர் இங்கே நகலெடுத்துள்ளார். ஆகவே நீக்கினேன். பயனுள்ள தகவலாயிருந்தால் நான் ஏன் நீக்குகிறேன் ? நீங்கள் கொந்தளிப்பது எனக்குப் புரிகிறது. நானும் உங்களைப் போல் தான் தமிழ் விக்கியின் வளர்ச்சிக்காக இங்கு வந்துள்ளேன். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:55, 11 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

வாழ்த்துக்கள் தமிழ். நன்றாக செய்துள்ளீர்கள். உங்களுக்கு என் நிலைமை புரிகிறதா என்று எனக்குத் தெரியவில்லை. உங்களை போலதான் நானும் எனக்கு இருக்கும் ஒரு சிறிய நேர இடைவெளியில் விக்கியை கண்காணிப்பேன், அதிலும் சிக்கல் வந்தால் எப்படி இருக்கும்?? வெளிநாட்டு வாழ்க்கை என்றால் இயந்திர வாழ்க்கை என்பது உங்களுக்கு தெரியும். வாழ்த்துக்கள். நன்றி.--சிவம் 08:49, 11 அக்டோபர் 2012 (UTC)