பகுப்பு பேச்சு:தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறப்பான வரலாறு இருந்தாலன்றி, கலைக்களஞ்சியத்தில் தனியாக கட்டுரை எழுதும் அளவு பல பள்ளிகளுக்கு குறிப்பிடத்தக்கமை இல்லை. விக்கிப்பீடியா ஒரு தரவுத்தளம் அன்று. அந்தந்த ஊர்களைச் சார்ந்த கட்டுரைகளுடன் இணைக்கலாம்.--இரவி (பேச்சு) 12:08, 3 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]