பகுப்பு பேச்சு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பரிந்துரை: அனைத்துக் கட்டுரைகளின் தலைப்பில் உள்ள அடைப்புக்குறிகளை நீக்கவேண்டும். எடுத்துக்காட்டாக இராஜபாளையம் (சட்டமன்றத் தொகுதி) என்பதனை இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி என எழுத வேண்டும்.

நியாயப்படுத்துதல்:

  1. ஆங்கில விக்கிப்பீடியாவில் அடைப்புக்குறிகள் இன்றி எழுதுகிறார்கள். Rajapalayam Assembly constituency
  2. தமிழ் விக்கிப்பீடியாவில் மக்களவைத் தொகுதியை அடைப்புக்குறிகள் இன்றி எழுதுகிறோம். தென்காசி மக்களவைத் தொகுதி - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:41, 25 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]