பகுப்பு பேச்சு:தமிழ்நாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பக்க ஒழுங்குபடுத்தல்[தொகு]

  • தமிழகம், தமிழ் நாடு, தமிழ்நாடு...எதிர் காலத்தில் எதாவது ஒரு முறையை மட்டும் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கின்றேன். தமிழ்நாடு பொருத்தமாக எனக்கு படுகின்றது. இது தொடர்பாக பிறரின் கருத்துக்கள் வேண்டப்படுகின்றது.


--Natkeeran 15:01, 24 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

தமிழ்நாட்டு அரசுச் சேவைகள் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். தமிழ்நாட்டில் அரச என்பதை விட அரசு என்று தான் அதிகம் சொல்கிறார்கள். பகுப்புப் பெயர் தமிழ்நாடு என்று இருக்கட்டும். தமிழ்நாடு என்பது தான் அதிகாரப்பூர்வ எழுத்துக்கூட்டல். கட்டுரைகளில் தமிழகம் என்றும் குறிப்பிடலாம். இதுவும் புழகத்ததில் உள்ள சொல் தான். இதை மட்டுப்படுத்த முடியாது.--ரவி 15:27, 24 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

நன்றி ரவி. --Natkeeran 15:29, 24 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

இந்தப் பகுப்பு விரைவில் தமிழ்நாடு என மாற்றப்படவிருக்கின்றது.[தொகு]

--Natkeeran 16:02, 24 அக்டோபர் 2006 (UTC)[பதிலளி]

தமிழ்நாட்டு உயிரினங்கள் பற்றி[தொகு]

இந்த வலைத்தளத்தில் தமிழ்நாடு செடிகொடி, உயிரின வகைகள் பற்றிய சுருக்கமான தகவல்களும் ஆய்வுக்கட்டுரைகளின் குறிப்புகளுமுள்ளன

--செல்வா 00:16, 6 மார்ச் 2009 (UTC)

தமிழ்நாடு கரையோரப் பகுதிகளைப் பற்றிய 133-பக்க தகவல் தொகுப்பு. பார்க்கவும்

--செல்வா 00:33, 6 மார்ச் 2009 (UTC)

ஒழுங்கமைவு[தொகு]

மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:43, 22 மே 2023 (UTC)[பதிலளி]