பகுப்பு பேச்சு:தமிழ்க் கணிமையாளர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்க் கணிமையாளர்கள் என்று எழுதுவது சரியா?--ரவி 19:02, 1 மார்ச் 2008 (UTC)

ஆறாம் வேற்றுமைத்தொகை விதிப்படி சரியே. (காண்க: இலக்கண விதிகள் [1] , [2]) மேலும் வலைவாசல்:தமிழ்க்கணிமை உள்ளது. தமிழ்க் கணிமையாளர்கள் என மாற்ற எண்ணியுள்ளேன்.மாற்றுகருத்திருப்பின், இருவாரங்களில் தெரிவிக்கவும்--உழவன் (உரை) 02:20, 15 செப்டம்பர் 2016 (UTC)

Yes check.svgY ஆயிற்று --உழவன் (உரை) 02:18, 4 அக்டோபர் 2016 (UTC)