பகுப்பு பேச்சு:தமிழகக் கோவில்கள் தானியக்கத் திட்டம்/சொற்பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்பட்டியல்கள் 32 ஐயும் திருத்தவேண்டிய தேவையில்லை. 1/1, 1/2, 1/3, 1/4, 1/5 ஆகியவற்றைத் திருத்தினாலே போதுமானது.பிற பட்டியல்களில் ஒரே ஒருமுறைவரும் சொற்கள் மட்டுமே உள்ளன.எனவேபெரும்பகுதிக் கட்டுரைகள் திருத்தமுறவே அமையும். 1/5 இல் கூட சில சொற்களே இருமுறை வருவன. மற்றவை ஒருமுறை வருவனவே. உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 17:36, 1 மார்ச் 2017 (UTC)