பகுப்பு பேச்சு:சேர அரசர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தற்போது தாங்கள் செய்துள்ள அரசர் வழிப் பாகுபாடு மிகவும் சிறப்பாக உள்ளது. தாங்கள் தங்கள் பட்டறிவால் செய்தளித்துள்ள இந்தத் தொகுப்புப் பாகுபாட்டினுக்கு என் தலை வணங்குகிறது. அனபுள்ள--Sengai Podhuvan 13:45, 28 செப்டெம்பர் 2010 (UTC)

[1] தகுதியும் பொருத்தமும் இருப்பின் இப்பகுதியை இணைப்பாகக் காட்டுங்கள். இனது உரையை நானே இணைப்பாக்க விரும்பவில்லை. --Sengai Podhuvan 06:11, 14 நவம்பர் 2010 (UTC)