பகுப்பு பேச்சு:ஈழப் பெண் போராளிகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பகுப்பின் பெயரை மாற்றுவதற்கான எனது பரிந்துரை: விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:15, 26 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

இன்னொருப் பரிந்துரை: விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் எனும் புதுப் பகுப்பினை உருவாக்கி, அப்பகுப்பின் தாய்ப்பகுப்பாக 'ஈழப் பெண் போராளிகள்' பகுப்பை வைத்திருத்தல். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:32, 26 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

இரண்டாவது பரிந்துரை நல்லது. சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:29, 26 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

அனைவரும் விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் என்பதால் விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் என மாற்றுவது ஏற்புடையது. --~AntanO4task (பேச்சு) 19:50, 27 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]