பகுப்பு பேச்சு:இதழ்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்த சஞ்சிகைகளை "இந்திய சஞ்சிகைகள்' துணைப் பகுப்புக்குள் அடக்கலாமா?--Kanags 03:36, 15 ஏப்ரல் 2006 (UTC)

இலக்கியம் தவிர்ந்த இப்படிப்பட்ட சஞ்சிகைகளை பிறிப்பாக வகைப்படுத்தல் நன்று என்றும் படுகின்றது. ஏன் என்றால் தமிழில் இப்படிப்பட்ட துறை சார் சஞ்சிகைகள் அவ்வளவு இல்லை. அதுதான் பொதுவில் இட்டேன். இந்திய சஞ்சிகைகளுக்குள்ளும் வகைப்படுத்தலாம். --Natkeeran 03:47, 15 ஏப்ரல் 2006 (UTC)
நற்கீரன், நீங்களே ஒரு நல்ல பகுப்பைத் தந்துவிட்டீர்கள். 'துறைசார் சஞ்சிகைகள்".--Kanags 04:08, 15 ஏப்ரல் 2006 (UTC)
ஆமாம், நன்றாகவே இருக்கின்றது :-) துறைசார் தமிழ் சஞ்சிகைகள் ??!--Natkeeran 04:12, 15 ஏப்ரல் 2006 (UTC)

Double Count[தொகு]

Listing the same magazine under two categorizies at the same level may give the impression that there are more magazines than the actual number. --Natkeeran 05:57, 15 ஏப்ரல் 2006 (UTC)

சஞ்சிகை[தொகு]

It may be noted that சஞ்சிகை is not a popular word in TN. terms பத்திரிக்கை, இதழ் can also be used in the articles to make it easier for TN readers to understand--ரவி 16:35, 16 ஏப்ரல் 2006 (UTC)