பகுத்தறிவுத் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பகுத்தறிவுத் திட்டம் என்பது ஒர் ஐக்கிய அமெரிக்க இலாப நோக்கமற்ற அறக்கட்டளை. இந்த அமைப்பு சமூகத்தில் அறிவியல் கல்வியையும், சமயசார்பின்மையும் பரப்பும் செயற்பாடுகளில் ஈடுபட்டு இருக்கிறது. இந்த அமைப்பை சாம் ஃகாரிசும் அவரது மனைவியும் 2007 இல் தொடங்கினார்கள்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகுத்தறிவுத்_திட்டம்&oldid=1363969" இருந்து மீள்விக்கப்பட்டது