உள்ளடக்கத்துக்குச் செல்

பகவான் சிங் கியானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1919இல் பகவான் சிங் கியானி.

பாய் பகவான் சிங் கியானி (Bhai Bhagwan Singh Gyanee) ஓர் இந்திய தேசியவாதியும், கதர் கட்சியின் முன்னணி செயல்வீரராகவும் இருந்தார். 1914 இல் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், முதலாம் உலகப் போரின்போது 1915 ஆம் ஆண்டு நடைபெற்ற காதர் சதித்திட்டத்தில் விரிவாக ஈடுபட்டார். அதன் தோல்விக்குப் பின்னர் யப்பானுக்கு தப்பி ஓடினார். இந்துஸ்தான் கதர், பின்னர் கதர் தி குஞ்ச் போன்ற தொகுப்பில் வெளியிடப்பட்ட தேசியவாத கவிதைகளுக்காகவும் இவர் அறியப்படுகிறார்.

மேற்கோள்கள்

[தொகு]

Columbia Press.

  • History of the Freedom Movement in India By Ramesh Chandra Majumdar.1971. Firma K. L. Mukhopadhyay

KOMAGATA MARU - A Challenge to Colonialism: Key Documents by Prof. Malwinderjit Singh and Dr. Gurdev Singh Sidhu

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகவான்_சிங்_கியானி&oldid=3878717" இலிருந்து மீள்விக்கப்பட்டது