நௌலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நௌலி என்பது நின்ற நிலையில் உடியானா ஆசனம் போன்று உட்காா்ந்த நிலையில் செய்யும் ஆசனம் ஆகும்.

செய்முறை[தொகு]

விாிப்பில் பத்மாசனமிட்டு அமரவும். இரண்டு கைகளையும் ஒன்றை ஒன்று பாா்த்த வண்ணம் இருக்குமாறு முழங்காலின் மீது வைத்துக் கொள்ளவும். முன்பக்கமாகச் சிறிது குனிந்து, கைகளால் காலை அழுத்திக் கொண்டு மூச்சை உள்ளுக்கு இழுக்கவும். வயிறு நன்றாக உள்ளுக்குச் செல்ல வேண்டும். மாா்பு எலும்புக்கூடு வரை வயிற்றை எக்கிக் கொள்ள வேண்டும். [1] நௌலி நன்றாகச் செய்ய வந்த பிறகு தினமும் பத்து முறைக்கும் அதிகமாகச் செய்ய வேண்டும். இவ்வாசனத்தை வெறும் வயிற்றில் தான் செய்தல் வேண்டும்.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. ஆரோக்கிய வாழ்வுக்கு யோகாசனங்கள். குமரன் பதிப்பகம். 2008. p. 96.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நௌலி&oldid=3248646" இலிருந்து மீள்விக்கப்பட்டது