நவூரு மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நௌருவ மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
நௌருவ மொழி
Ekaiairũ Naoero
நாடு(கள்)நவூரு
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
7,000  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1na
ISO 639-2nau
ISO 639-3nau

நவூரு மொழி (Nauruan language, dorerin Naoero) என்பது ஆத்திரோனேசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும்.[1] இம்மொழி தெற்கு பசிபிக்கிலுள்ள நவூருவில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ ஏழாயிரம் மக்கள் பேசுகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Redirected". Ethnologue (in ஆங்கிலம்). 2019-11-19. 2022-10-03 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவூரு_மொழி&oldid=3529234" இருந்து மீள்விக்கப்பட்டது