நவூரு மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நௌருவ மொழி
Ekaiairũ Naoero
நாடு(கள்)நவூரு
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
7,000  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1na
ISO 639-2nau
ISO 639-3nau

நவூரு மொழி (Nauruan language, dorerin Naoero) என்பது ஆத்திரோனேசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும்.[1] இம்மொழி தெற்கு பசிபிக்கிலுள்ள நவூருவில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ ஏழாயிரம் மக்கள் பேசுகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நவூரு_மொழி&oldid=3529234" இருந்து மீள்விக்கப்பட்டது